மெட்ரோ வழித்தடத்தில் பாறைகள்

img

மாதவரம் - சிறுசேரி மெட்ரோ வழித்தடத்தில் பாறைகள் சுரங்கம் தோண்டுவதில் சிக்கல்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்க டியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.